வெளிவந்து ஐந்து வருடங்கள் ஆகும் சீமராஜா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா..

By Kathick Sep 13, 2023 08:30 AM GMT
Report

சீமராஜா

சிவகார்த்திகேயன் கேரியரில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சீமராஜா.

ஆம், ஏனென்றால், இதற்கு முன் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்த சீமராஜா படத்தின் மீது அளவுடகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர்.

வெளிவந்து ஐந்து வருடங்கள் ஆகும் சீமராஜா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Seemaraja Movie Total Box Office Collection

ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. திரையரங்கில் பெரிதளவில் இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், தொலைக்காட்சியில் அதிக TRP வைத்திருக்கும் டாப் 5 தமிழ் படங்களில் சீமராஜாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?

3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?

மொத்த வசூல்

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி, சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இன்றுடன் சீமராஜா திரைப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.

வெளிவந்து ஐந்து வருடங்கள் ஆகும் சீமராஜா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Seemaraja Movie Total Box Office Collection

இதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பல விமர்சனங்களுக்குள்ளான சீமராஜா திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US