குக் வித் கோமாளி கனியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - அப்படியே அவரை போலவே இருக்கிறாரே
விஜய் டிவியில் தற்போது பெரிதும் ரசிகர்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி .
இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் தான் கனி.
இவர் காதல் கோட்டை படத்தை இயக்கிய, இயக்குனர் அகத்தியனின் மகள். மேலும் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகள், விஜயலட்சுமி மற்றும் நிராஜனி இருவருமே கனியின் சகோதரரிகள்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் கனியின் அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆனால் கனியின் தாயும், இயக்குனர் அகத்தியனின் மனைவியுமான ராதா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.
இதோ அவரின் புகைப்படம்..



viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
