சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் - யார் தெரியுமா
movie
seenu ramasamy
g.v. prakash
By Kathick
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது வென்றது.
இதன்பின் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என, நல்ல நல்ல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US