சீதா ராமன் சீரியலில் பிரியங்காவிற்கு பதிலாக சீதாவாக நடிக்கப்போவது யார்?- இந்த நடிகையா?

By Yathrika Jun 30, 2023 06:00 AM GMT
Report

சீதா ராமன்

ஜீ தமிழில் கடந்த சில வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு டிவி.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகளை இப்போது மக்கள் அதிகம் ஆதரவு கொடுத்து வருகிறார்கள், TRPயிலும் டாப்பில் வந்து கொண்டிருக்கிறது.

அப்படி அண்மையில் தொடங்கப்பட்ட சீதா ராமன் என்ற தொடர் நல்ல ரீச் பெற்று வந்தது. இதில் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நாயகியாக நடிக்க ஜே டி சோசா நாயகனாக நடித்து வந்தார்.

அவரைத்தாண்டி பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீதா ராமன் சீரியலில் பிரியங்காவிற்கு பதிலாக சீதாவாக நடிக்கப்போவது யார்?- இந்த நடிகையா? | Seetha Raman Serial Priyanka Character Replacement

புதிய நாயகி

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை பிரியங்கா தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது அவர் முழுவதுமாக தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் யார் சீதாவாக நடிப்பார் என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் புதிய சீதாவாக மிக மிக அவசரம் பட நடிகை ஸ்ரீ பிரியங்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சீதா ராமன் சீரியலில் பிரியங்காவிற்கு பதிலாக சீதாவாக நடிக்கப்போவது யார்?- இந்த நடிகையா? | Seetha Raman Serial Priyanka Character Replacement

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US