பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி எடுத்துக்கொண்ட செல்பி, வைரல் போட்டோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் இதில் கோமாளியாக வந்து அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளவர் தான் ஷிவாங்கி, இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-விலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியின் மற்றுமொரு பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி, இதில் நடித்து பிரபலமான எழில் தற்போது ஷிவங்கியுடன் செல்பி எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் விஜய் டிவி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது செல்பி எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.