செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் அடுத்து உருவாகவுள்ள வித்தியாசமான திரைப்படம், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..
Dhanush
First Look
Selvaragavan
New Movie
Duo
By Balakumar
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படம் தான் S12, இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆம் அப்படத்தின் டைட்டில் நானே வருவேன் மற்றும் அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது, இதோ அந்த போஸ்டர்.
இதோ!
— selvaraghavan (@selvaraghavan) January 13, 2021
உங்கள் பார்வைக்கு !#S12TitleLook @dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna @RVijaimurugan@kabilanchelliah @kunaldaswani pic.twitter.com/zPpfHp5xT1
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US