பீஸ்ட் படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ள இயக்குனர் செல்வராகவன்.. இதோ பாருங்க

vijay pooja hegde nelson dhilpkumar selvaraghavan beast
By Kathick Sep 12, 2021 10:50 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறை கதாநாயகியாக, நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில், முன்னணி இயக்குனர் செல்வராகவன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில், தான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக செல்வராகவன் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

கிளீன் ஷேவ் செய்து இருக்கும் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பீஸ்ட் படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ள இயக்குனர் செல்வராகவன்.. இதோ பாருங்க | Selvaragavan Changes His Getup


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US