பீஸ்ட் படத்தை தொடர்ந்து சர்ச்சை இயக்குனரின் படத்தில் நடிக்கும் செல்வராகவன் !

Selvaraghavan Mohan G
By Jeeva Dec 04, 2021 03:50 PM GMT
Report

இயக்குனர் செல்வராகவன் தற்போது நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார், அது மட்டுமின்றி அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் முடிந்துள்ளது, அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்து வந்தார் செல்வராகவன்.

இதனிடையே தற்போது செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம் செல்வராகவன் அடுத்து இயக்குனர் மோகன்.G இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர் மோகன்.G இயக்கத்தில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ரூத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து சர்ச்சை இயக்குனரின் படத்தில் நடிக்கும் செல்வராகவன் ! | Selvaragavan Next Movie


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US