என் தந்தை என்னை செருப்பால் அடித்தார்.. செல்வராகவன் வாழ்க்கையில் இப்படி நடந்துள்ளதா
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
பீஸ்ட், சாணி காயிதம், பகாசுரன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த சில படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் எந்த படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
என்னை செருப்பால் அடித்தார்
இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை தன்னை செருப்பால் அடித்தது குறித்து பேசியுள்ளார்.

இதில் 'முதன் முதலில் என்னுடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் சென்று நான் படித்தது போதும், சினிமாவிற்கு செல்கிறேன் என்று கூறினேன், அப்போது என்னை அவர் செருப்பால் அடித்தார்' என்று கூறியுள்ளார் செல்வராகவன்.
தனுஷ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா