விஜய் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை.. முதல் முறையாக கூறிய இயக்குனர் செல்வராகவன்

vijay selvaraghavan beast
By Kathick Apr 12, 2022 06:40 PM GMT
Report

பீஸ்ட்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவை காண விஜய்யின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

விஜய் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை.. முதல் முறையாக கூறிய இயக்குனர் செல்வராகவன் | Selvaraghavan About Vijay

இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் செல்வராகவன், நெல்சன், பூஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

விஜய் போல் நடிகரை பார்த்ததில்லை

விஜய் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை.. முதல் முறையாக கூறிய இயக்குனர் செல்வராகவன் | Selvaraghavan About Vijay

இதில் பேசிய செல்வராகவன், இயக்குனர் நெல்சனுக்கு தான், நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறினார்.

மேலும், நடிகர் விஜய் போல் ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US