விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து செல்வராகவன்- என்ன செய்தார் பாருங்க
செல்வராகவன்
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் டுவிட்டர் பக்கத்தில் தான் நினைக்கும் கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்வது வழக்கம்.
அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியாகத்தான் வந்தோம்.
தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என பதிவு செய்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவர் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து செய்வதால் இப்படி ஒரு பதிவு போட்டாரா என சர்ச்சையாக பேசப்பட்டது.
முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
இந்த விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாவில் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள் என்று பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்