செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
இயக்குனர் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தற்போது நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார் செல்வராகவன்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் படைப்புகளில் ஒன்று புதுப்பேட்டை.
புதுப்பேட்டை மொத்த வசூல்
இப்படம் வெளிவந்த சமையத்தில் பெரிதாக ஓடவில்லை என்றாலும், தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலில் மட்டுமே சுமார் ரூ. 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா விக்ரம்..KGF 2-விற்கு செக்