புதுப்பேட்டை 2 பற்றி செல்வராகவன் முக்கிய அறிவிப்பு! என்னனு பாருங்க

By Parthiban.A Mar 19, 2026 09:32 PM GMT
Report

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக படம் இயக்குவதை விட நடிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் எப்போது பேட்டி கொடுத்த்தாலும் அவரிடம் ஒரு கேள்வியை தவறாமல் கேட்டுவிடுவார்கள். புதுப்பேட்டை 2 எப்போது என்பது தான் அந்த கேள்வி. அவரும் அதற்கான பணிகளில் இருப்பதாக தொடர்த்து பல வருடங்களாக கூறி வருகிறார்.

புதுப்பேட்டை 2 பற்றி செல்வராகவன் முக்கிய அறிவிப்பு! என்னனு பாருங்க | Selvaraghavan Update On Pudhupettai 2 Script

அறிவிப்பு

இந்நிலையில் தான் புதுப்பேட்டை 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி முடிந்துவிட்டதாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதனால் ரசிகர்கள் நீண்ட நாளாக கேட்டு வரும் விஷயம் நடக்க போகிறது என மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US