அப்பா ஆகிட்டேன் என சந்தோஷப்பட்ட சென்ராயனுக்கு 2 மகன்களா?- இதோ அழகிய குடும்ப வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி படு ஹிட்டான ஒரு ஷோ.
இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டது, 5வது சீசன் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இரண்டாவது சீசனில் தமிழ் மக்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு சந்தோஷ நிகழ்வு இருந்தது. அதுஎன்னவென்றால் திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்ராயனுக்கு அவரது மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அந்த சந்தோஷ செய்தியை கூறினார்.
அதைக்கேட்டதும் சென்ராயன் நான் அப்பா ஆகிட்டேன் என சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார், அப்போது அவர் செய்த விஷயம் வைரலானது.
வயிற்றில் இருக்கும் போதே பிரபலம் ஆன அந்த குழந்தையை பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காட்டியுள்ளார் சென்ராயன்.
அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் மனைவியை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
இதோ அந்த அழகிய வீடியோ,
அழகு! ❤ #BB ஜோடிகள் - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/Futhk57lL9
— Vijay Television (@vijaytelevision) August 20, 2021
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu