சிவகார்த்திகேயனுடன் இணையும் சென்சேஷனல் நடிகர்.. யார் தெரியுமா
எஸ்.கே. 23
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் கைகோர்த்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட சென்சேஷனல் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று இப்படத்தில் வில்லன் யார் என்று அறிவித்தனர். துப்பாக்கி படத்தில் முருகதாஸ் உடன் பணிபுரிந்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வல் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என அறிவித்தனர்.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் எஸ்.கே. 23 திரைப்படத்தில் இளம் நடிகர் ஷபீர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இவர் பா. ரஞ்சித் நடிப்பில் வெளிவந்த சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
