வெளிநாடு சென்றுள்ள சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளது, அவர்கள் வருங்காலத்தில் சினிமாவில் சாதிக்க இந்நிகழ்ச்சி பெரிய உதவியாக இருந்தது.
அதற்கு உதாரணமாக நிறைய பாடகர்களை சொல்லலாம். அப்படி இந்நிகழ்ச்சி மூலம் வளர்ந்து இப்போது சாதனை செய்து வருபவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.
தமிழை வளர்ப்போம், கிராமிய பாடல்களை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்ப்போம் என நிகழ்ச்சியில் நுழைந்து இப்போது படு வளர்ச்சி கண்டுள்ளவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.
இவர்கள் அண்மையில் படு மாஸான ஒரு வீட்டை கட்டியிருந்தார்கள்.
வெளியூர் பயணம்
தற்போது இவர்கள் இருவரும் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். அங்கு கணவன், மனைவி இருவரும் எடுத்த புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்கள்.
இதோ அவர்களது கலாட்டாவான புகைப்படம்,
பிக்பாஸ் புகழ் நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷுக்கு அடித்த லக்- நடந்த புதிய விஷயம்
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)