சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது?- உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டமாக உள்ளதே, வீடியோ இதோ
செந்தில்-ராஜலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதித்து வரும் கலைஞர்கள் பலரும் உள்ளார்கள்.
அப்படி ஒரு சூப்பர் சிங்கர் சீசனில் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறி பல கலக்கலான பாடல்கள் பாடி சாதனை புரிந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்களை பற்றி கடந்த சில மாதங்களாகவே நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஒரு செய்தி தான் புதியதாக வீடு கட்டியது.
பிரம்மாண்டமான வீடு
தற்போது செந்தில்-ராஜலட்சுமியின் புதிய வீட்டின் உள்ளே எப்படி உள்ளது என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட வீடா இது அல்லது பங்களாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.
அஜித் கையால் விருது வாங்கும் நடிகை ஜோதிகா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu
