சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா
சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.
இவரும் நாட்டுப்புற பாடகர்கள் என்பதினால், சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மனதில் உடனடியாக இடம் பிடித்துவிட்டார்கள்.
அதிலும் இருவரும் இணைந்து பாடிய 'சின்ன மச்சான்' பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, வெள்ளித்திரையிலும், அது சூப்பர்ஹிட்டானது.
மேலும் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருவருமே நல்லநல்ல பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார்கள்.
இந்நிலையில் செந்தில் ராஜலட்சுமியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 70 லட்சம் வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், மீடியா வட்டாரங்களில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri
