நகைச்சுவை நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
80ஸ் காலகட்டத்தில் துவங்கி இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத நகைச்சுவைகளை கொடுத்துள்ளார்கள், கவுண்டமணி மற்றும் செந்தில்.
இதில் நடிகர் செந்தில் 1979ல் வெளிவந்த பசி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தது.
மேலும் தற்போது சினிமாவில் பெரிதும் தலைகாட்டாமல் இருக்கும் நடிகர் செந்தில், மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் செந்தில் மகனின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் செந்திலின் மகனை பார்ப்பதற்கு, அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்.
இதோ பாருங்க..