பேப்பர் கப்பில் காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீஜா.. அழகிய பதிவு

serial senthil sreeja
By Kathick Oct 24, 2021 02:30 PM GMT
Report

சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்ட செந்திலும் ஸ்ரீஜாவும் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் செந்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் இருக்கும் தனது மனைவி ஸ்ரீஜா வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார்.

அப்போது தனது காதல் கணவருக்கு ஒரு பேப்பர் கப்பல் செய்து அதில் பூக்களை வைத்து ஸ்ரீஜா பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பி வைக்கிறார்.

இது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பேப்பர் கப்பில் காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீஜா.. அழகிய பதிவு | Senthil Sreeja Brithday

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US