ஆண் வேடத்தில் நடித்து அசத்திய செந்தூரப்பூவே சீரியல் நடிகை - அசந்துபோன ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட சீரியல் தான் செந்தூரப்பூவே.
இதில் வெள்ளித்திரை கதாநாயகன், நடிகர் ரஞ்ஜீத் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி என்பவர் நடித்து வருகிறார்.
இளம் நடிகை ஸ்ரீநிதி, இதற்கு முன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் தறி எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியலை தவிர்த்து, நடிகை ஸ்ரீநிதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தும் வருகிறார் ஸ்ரீநிதி.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் கிருஷ்ணன் போல் ஆண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.
அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது - இதோ அந்த புகைப்படம்..