பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு முதல் நல்ல ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. மலையாள தொடரின் ரீமேக்கான இந்த தொடர் தமிழை தாண்டி வேறு சில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
ரோஷினி மற்றும் அருண் பிரசாத் முதலில் ஜோடியாக நடிக்க பின் ரோஷினி சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் வினுஷா என்பவர் கண்ணம்மா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தொடர் இப்போது பெரிய வரவேற்பு பெறுவதில்லை என்பது தான் உண்மை.
அருண் காதலி
பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்திற்கு ராஜா ராணி 2 தொடர் வில்லி அர்ச்சனாவுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வந்தது.
ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று கூட வெளியானது இல்லை.
இந்த நிலையில் அருண், அர்ச்சனா இருவரும் காருக்குள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்களுடன் நடிகை ரித்திகாவும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்,
பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu
