ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ
சீமந்தம்
சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அவினாஷ்.
அதன்பின் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்றவர் அழகு சீரியல் மூலம் நடிகராக களமிறங்கினார். அடுத்தடுத்து அம்மன், சாக்லெட், வீட்டுக்கு வீடு வாசற்படி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாஸ் காட்டினார்.

திருமணம்
கடந்த ஆண்டு இவர் தனது 13 வருட காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவர் வீட்டில் சீமந்தம் கோலாகலமாக நடந்துள்ளது. நடிகைகள் ரம்பா, அம்பிகா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அவரே சீமந்த நிகழ்ச்சியின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan