சீரியல் நடிகர் தர்ஷன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

By Parthiban.A Oct 14, 2025 12:30 AM GMT
Report

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் ஹீரோவாக நடித்தவர் தர்ஷன்.

அவர் தற்போது கன்னட சினிமாவில் ஹீரோவாக நடிப்பதால் சீரியல்கள் நடிப்பதில்லை.

சீரியல் நடிகர் தர்ஷன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Serial Actor Darshan Marriage Photos

திருமணம்

இந்நிலையில் நடிகர் தர்ஷனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. காசின் தேவ்வயா என்பவரை அவர் கரம்பிடித்து இருக்கிறார்.

திருமண புகைபடங்களை தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US