தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் தீபக்-கின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick Jan 20, 2023 10:30 AM GMT
Report

நடிகர் தீபக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தீபக்.

இவர் சின்னத்திரை நடிகர் மட்டுமல்ல, பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 உட்பட பல நிகழ்ச்சிகளை இதற்க்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் தீபக்-கின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Serial Actor Deepak Wife And Son

இவருக்கு சின்னத்திரையில் அடையாளம் தேடி தந்த சீரியல்களில் ஒன்று தென்றல். இந்த சீரியல் சன் டிவியில் பல ஆண்டுகள் சூப்பர்ஹிட்டாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி மகனுடன் தீபக்

இதன்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் நடித்து வருகிறார். நடிகர் தீபக் கடந்த 2008ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் தீபக்-கின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Serial Actor Deepak Wife And Son

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வாரிசு.. எப்போது தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US