சீரியல் நடிகர் தேவ் ஆனந்திற்கு குழந்தையே இல்லையா?- வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?
தேவ் ஆனந்த்
தமிழ் சின்னத்திரையில் 90களில் கலக்கிய நடிகர்கள் பலரை நம்மால் எப்போதுமே மறக்க முடியாது. அப்படி அப்போதில் இருந்து சீரியல்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் தேவ் ஆனந்த்.
இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடரில் நடித்து முடித்தார். முன்பை போல சீரியல் நடிகர்களுக்குள் ஒரு நட்பானது இல்லை என்றும் இப்போது அனைத்துமே மாறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
வாழ்க்கையில் சோகம்
எனக்கு பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் நடந்தது, ஆனால் இப்போது வரைக்கும் குழந்தை இல்லை.
எனது தம்பி மகனை தான் வளர்ந்து வருகிறோம், என்னை அப்பா என்று தான் அவரும் அழைப்பார் என சமீபத்திய பேட்டியில் சோகமாக கூறியுள்ளார். மற்றபடி அடுத்து என்ன சீரியல் நடிக்க போகிறார் என்பது குறித்து எதுவும் பேசவில்லை.
இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதாவா இது?- கணவர், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
