சீரியல் நடிகை ரச்சிதாவுடன் விவாகரத்து பெற்ற தினேஷ் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ
நடிகர் தினேஷ்
தமிழ் சினிமாவில் எத்தனையோ சீரியல்கள் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் இவரை முதலில் சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் என்று தான் முதலில் அடையாளப்படுத்துவார்கள்.
ஆனால் தற்போது இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது, தினேஷ் ஒரு பேட்டியில் கூட விவாகரத்து எல்லாம் பெறவில்லை, இப்போதைக்கு எங்களுக்குள் சில கஷ்டங்கள் அவ்வளவு தான் என கூறியிருந்தார்.
தினேஷ் சன் தொலைக்காட்சியில் கூட தொடர் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வந்தன.
புதிய சீரியல்
இந்த நிலையில் தான் நடிகர் தினேஷ் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட்டான சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஈரமான ரோஜாவே தொடரில் புதிய வேடத்தில் நடிக்கிறார்.
தொடரில் அவர் இடம்பெற்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகியுள்ளன.
சூப்பர் சிங்கர் புகழ் பாடகி கல்பனாவின் அப்பா இந்த நடிகர் தானா?- உங்களுக்கு தெரியுமா?

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
