சந்திரலேகா சீரியல் நடிகரின் வீட்டில் விசேஷம் - சந்தோஷத்தில் குடும்பம்
சன் டிவியில் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சந்திரலேகா.
இதில் கதாநாயகியாக ஸ்வேதா என்பவர் நடித்து வர, ஜெய் தனுஷ் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பான பல சீரியலில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் தனுஷ் , சீரியல் நடிகையாக வளம் வரும் நடிகை கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை கீர்த்தி, சுந்தர்.சி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வந்தநிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்தியுள்ளனர்.
தனது மனைவியுடன் வாளைகாப்பு விசேஷத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகர் ஜெய் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..