புதிய கார் வாங்கிய வேலைக்காரன் சீரியல் பிரபல நடிகர்- என்ன கார் தெரியுமா?

actor television vijaytv serials newcar sabari velaikkaran mahindra thar
By Yathrika Dec 18, 2021 06:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதில் மதிய வேலையில் ஒடும் ஒரு தொடர் தான் வேலைக்காரன்.

ரஜினியின் முத்து பட கதையாக தொடர் உள்ளது என சீரியலின் புரொமோ வந்தபோதே ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள், கொஞ்சம் டிஆர்பியில் பின்தங்கி இருந்தாலும் இதில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடம் அங்கீகாரம் பெற்றுவிட்டனர்.

இந்த தொடரில் நாயகனாக நடிப்பவர் சபரி, இவர் நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இப்போது பங்குபெற்று வருகிறார்.

இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசையாம்.

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார், புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட்டு தனது நீண்டநாள் ஆசை நிறைவேறிவிட்டது என பதிவு செய்துள்ளார்.

புதிய கார் வாங்கிய வேலைக்காரன் சீரியல் பிரபல நடிகர்- என்ன கார் தெரியுமா? | Serial Actor Sabari Buys New Car

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US