நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் வெங்கட்டின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?
சஞ்சீவ் வெங்கட்
தமிழ் சினிமாவில் சில சீரியல்களை மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது, அப்படி அவர்கள் மனதில் பதிந்த ஏராளமான தொடர்கள் உள்ளது. அப்படி திருமதி செல்வம் என்ற தொடர் நடித்து மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் சஞ்சீவ் வெங்கட்.
இவர் சீரியல்களை தாண்டி படங்களிலும் நடித்திருக்கிறார், விஜய்யுடன் நிறைய படங்கள் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட ஒரு சின்ன காட்சியில் வந்திருப்பார்.
கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்து விளையாடி இருந்தார்.
சஞ்சீவ் வீடு
தற்போது சஞ்சீவ் கடற்கரை பக்கத்தில் ஒரு பெரிய வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அவரது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இதோ பாருங்கள்,





16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
