தனது காதலியுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து- வீடியோவுடன் இதோ

birthday rajarani2 sidhu serials sidhushreya
By Yathrika Sep 25, 2021 05:58 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஹிந்தி சீரியலான Diya Aur Baati Hum என்ற தொடரின் ரீமேக்.

ராஜா ராணி 2 சீரியல் இப்போது வரை தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளது. சில எபிசோடுகள் TRPயில் பெரிய அளவில் ரீச் பெற அதை சீரியல் குழுவினரும் கொண்டாடியிருக்கின்றனர்.

தற்போது இந்த சீரியலில் நாயகனாக நடித்துவரும் சித்து தனது பிறந்தநாளை காதலி ஸ்ரேயாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாக அதை ரசிகர்கள் ஷேர் செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US