புது கார் வாங்கிய ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து! விலை எத்தனை லட்சம் தெரியுமா
Shreya Anchan
Sidhu
New car
By Parthiban.A
சின்னத்திரை சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லை. அப்படி திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த சித்து ஸ்ரேயா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அவர்கள் இருவரும் ஒரு புது காரை வாங்கி இருக்கின்றனர். அதன் உடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றனர். "Welcome Home #beast " என அவர்கள் காரை பற்றி குறிப்பிட்டு இருக்கின்றனர்.
சித்து வாங்கி இருக்கும் MG காரின் டாப் எண்டு மாடல் விலை சென்னையில் 23 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US