சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது, கிருஷ்ணா வேடத்தில் செம கியூட்டாக உள்ளாரே... கியூட் போட்டோ
ரித்திகா
கடந்த 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.
அந்த தொடர் மூலம் நடிக்க துவங்கியவர் தான் ரித்திகா. பின் சிவா மனசுல சக்தி, திருமகள், பாக்கியலட்சுமி என தொடர்ந்து சீரியல்கள் நடித்தார். இடையில் நிறைய ரியாலிட்டி ஷோ, குறும்படங்கள் கூட நடித்து வந்தார்.
ஆனால் ரித்திகாவிற்கு பெயர் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் தான்.
போட்டோ
அவருக்கு ஹிட் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் வினு என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நிலா என்ற பெண் குழந்தை உள்ளார். தற்போது ரித்திகா தனது மகளுக்கு கியூட்டான கிருஷ்ணர் வேடம் போட்டு எடுத்த அழகிய போட்டோ இப்போது ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது.
இதோ பாருங்கள்,

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
