பைக் ரேஸில் களமிறங்கும் சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஆதிரை சௌந்தரராஜன்... போட்டோ இதோ

Report

நடிகை ஆதிரை 

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். 

பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் 4 அக்கா-தங்கைகள், அதில் ஒருவராக நடித்து வந்தவர் தான் ஆதிரை. இவர் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இடையில் வெளியேறிவிட்டார்.

பைக் ரேஸில் களமிறங்கும் சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஆதிரை சௌந்தரராஜன்... போட்டோ இதோ | Serial Actress Aadhirai Soundararajan Bike Ride

மகாநதி சீரியலில் இருந்து வெளியே வந்தவர் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்டு விளையாடினார். பைனல் வரை வருவார் என பார்த்தால் இடையில் எலிமினேட் செய்யப்பட்டார், அதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

பின் திடீரென மீண்டும் என்ட்ரி கொடுத்த ஆதிரை நன்றாக தான் விளையாடினார், ஆனாலும் வெளியேற்றப்பட்டார்.

ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

பைக் ரேஸ்

பிக்பாஸ் பிறகு ஆதிரை எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இன்ஸ்டாவில் மட்டும் அதிகம் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பைக் ரேஸில் களமிறங்கும் சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஆதிரை சௌந்தரராஜன்... போட்டோ இதோ | Serial Actress Aadhirai Soundararajan Bike Ride

அண்மையில் பைக் ரேஸ் செய்யப்போகும் விஷயத்தை ஒரு புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US