விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை பிரபல நடிகரா.. இதோ பாருங்க

By Karthick Raja Jul 06, 2026 03:40 AM GMT
Report

நடிகை ஆர்த்தி சுபாஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பிரபலமானார்.

விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை பிரபல நடிகரா.. இதோ பாருங்க | Serial Actress Aarthi Subash Engaged With Pavan

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆர்த்தி சுபாஷ், தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் 

நடிகர் பவன் மற்றும் நடிகை ஆர்த்தி சுபாஷ் காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை பிரபல நடிகரா.. இதோ பாருங்க | Serial Actress Aarthi Subash Engaged With Pavan

மேலும், இந்த பதிவில் "From ‘me’ to ‘we.’ To the best decision of my life and the best person in it. Here’s to forever" என குறிப்பிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி சுபாஷ். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US