குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைக்க இருந்த டயட்- சீரியல் நடிகை அபிநவ்யா டிப்ஸ்
அபிநவ்யா
செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் அபிநவ்யா.
இவர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகியின் தங்கையாக நடித்து வருகிறதுர்.
இவருக்கு கோலாகலமாக சீரியல் நடிகர் தீபக்குடன் திருமணமும் நடந்தது, அண்மையில் குழந்தையும் பிறந்துவிட்டது.

வெயிட் லாஸ்
குழந்தை பிறந்த பிறகு அபிநவ்யா உடல் எடையை குறைக்க என்ன டயட் இருந்தார் என்பதை பார்ப்போம்.
உணவு முறையில் கட்டுப்பாடு கொண்டு வந்த அபிநவ்யா ஐங்க் ஃபுட்ஸ், எண்ணெய் உணவுகளை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவு மீது கவனத்தை செலுத்தினாராம்.
குழந்தைக்கு சரியான நேரத்தில் சரியான அளவு தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். கர்ப்பமாக இருக்கும் போது உடலில் சேர்ந்த கூடுதல் எடையை கரைக்க தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியமாம்.
அபிநவ்யா தலைமுடி தொடங்கி சருமம் என அனைத்திற்கும் முழுக்க முழுக்க ஆர்கானிக் விஷயங்களை மட்டும் தான் யூஸ் செய்வாராம். கற்றாழை ஜெல், பாலாடை, மஞ்சள், ஐஸ்கட்டி போன்றவற்றை முறையாக சருமத்திற்கு பயன்படுத்துவாராம்.

49 வயதில் படு கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை கஸ்தூரி- ஷாக்கான ரசிகர்கள்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan