குழந்தை பிறந்தபிறகு அதிகமான உடல்எடை- 30 கிலோ எடையை குறைத்தது எப்படி, சீக்ரெட் கூறிய சீரியல் நடிகை ஆனந்தி
விஜய், கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆனந்தி. அந்நிகழ்ச்சிகளுக்கு பிறகு கார்த்திகை பெண்கள், கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்கள் நடித்தார்.
படங்கள் என்று எடுத்துக் கொண்டால் ரௌத்திரம், டமால் டுமீல், மீகாமன் மற்றும் தாரை தப்பட்டை படங்களில் நடித்தார்.
அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டு குண்டான இவர் 30 கிலோ வரை எடை குறைத்து தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ராஜபார்வை சீரியலில் நடித்து வருகிறார்.
முதலில் படிக்கட்டுகள் ஏறுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதன்பிறகு சாதம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் கேழ்வரகு, கம்பு போன்ற உணவுகளை தினம்தோறும் சாப்பிட வேண்டும்.
இப்படி தினந்தோறும் செய்து வந்தால் குறைந்த நாட்களிலேயே உடல் எடை குறைந்துவிடும் என கூறியுள்ளார்.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri