தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நிச்சதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் போட்டோ
தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும்.
பிரபல சீரியல் நடிகரும், தொகுப்பாளருமான தீபக் மற்றும் நக்ஷத்ரா ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த தொடர் விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

செழியனை சரமாரி கேள்வி கேட்ட ஜெனி, விழுந்த பளார் அடி- கடைசியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்
இந்த தொடரில் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அக்ஷிதா. மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நின்றுவிட்டார். இந்த சீரியலுக்கு பின் இவருக்கு நல்ல ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்றே கூறலாம்.
நிச்சயதார்த்தம்
தற்போது நடிகை அக்ஷிதாவிற்கு ப்ரீதம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த புதிய ஜோடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதோ அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம்,

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
