மார்டன் உடையில் ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா.. அசந்துபோன ரசிகர்கள்..

Alya Manasa Photo modern dress
By Balakumar Feb 06, 2021 11:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

பின்பு அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது.  

திருமணத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஆல்யா மானசா அழகிய மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

இதோ அந்த புகைப்படங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US