கலர்ஸ் தமிழ் சீரியல் நடிகையுடன், செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதி எடுத்து செல்பி - எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பாருங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRP யில் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று தான் செம்பருத்தி சீரியல்.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான், இளம் சின்னத்திரை கதாநாயகி நடிகை ஷபானா.
இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது நண்பர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் கதாநாயகி பிந்து ஹேமாவுடன், செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இவர்களின் ரசிகர்கள் மத்தியில் பவரலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..