குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புகழ் அன்ஷிதாவின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- அழகான புகைப்படம்
அன்ஷிதா
தமிழ் சினிமாவிற்கு செல்லம்மா என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை அன்ஷிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது.
அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை அன்ஷிதா.
இவர் இப்போது சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 5 சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு வருகிறார்.
நிகழ்ச்சி இப்போது தான் ஆரம்பித்துள்ளது, மக்களுக்கும் இவரை பிடித்துள்ளது.
நடிகையின் சகோதரர்
அன்ஷிதாவை தாண்டி இதுவரை அவரது குடும்பம் பற்றி எந்த தகவலும் வெளியானது இல்லை. இந்த நிலையில் அன்ஷிதா தனது சகோதரருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அட இவர்தான் உங்கள் சகோதரரா சூப்பர் என புகைப்படத்தை முதன்முறையாக கண்டவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.