விக்ரம் வேதா, மலர் சீரியல் புகழ் நடிகை அஷ்வதிக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டதா... ஜோடியின் போட்டோ
அஷ்வதி
தமிழ் சின்னத்திரை நாயகிகளுக்கு தான் இப்போது மக்களிடம் அதிகம் மவுசு உள்ளது.
அன்றாடம் சின்னத்திரை கலைஞர்களை பார்ப்பதால் அதிகம் அனைவரின் கவனத்திலும் உள்ளார்கள்.
இதனால் சீரியல் நடிகைகள் எப்போது டிரண்டில் பேசப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நிறைய விதவிதான போட்டோ ஷுட்களாக வெளியிட்டு லைக்ஸ் பெறுகிறார்கள்.
தற்போது ஒரு நடிகையின் திருமண செய்தி கேட்டு ரசிகர்கள் என்னது இவருக்கு திருமணம் ஆனதா என ஷாக் ஆகியுள்ளனர்.
யார் அவர்
அந்த நடிகை வேறுயாரும் இல்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான விக்ரம் வேதா தொடர் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை அஷ்வதி. விக்ரம் வேதா தொடர் முடிவுக்கு வர அவர் அடுத்து சன் டிவி பக்கம் சென்றார்.
மலர் தொடரில் நாயகியாக கமிட்டாகி நடித்தார். இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் அஷ்வதி தனது இன்ஸ்டாவில் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் அவரது காதலரா என பலரும் கேட்க, சிலர் அவருக்கு திருமணமே இவருடன் முடிந்துவிட்டது என கமெண்ட் செய்கிறார்கள். இதோ அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ,