400 வருடத்திற்கு பழமையான ஒரு இடத்திற்கு சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை... யாரு, எங்கே தெரியுமா?
அஷ்வினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை அஷ்வினி அனந்திதா.
478 எபிசோடுகளுடன் இந்த தொடர் முடிவுக்கு வர இப்போது விஜய் டிவியிலேயே தங்கமகள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சீரியலை தாண்டி கன்னட படங்களில் நடித்துள்ள இவர் பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளில் போட்டியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோ
நடிகை என்பதை தாண்டி அஷ்வினி மாடல் என்பதால் அடிக்கடி நிறைய இடங்களுக்கு சென்று போட்டோ ஷுட் செய்கிறார்.
சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர் அண்மையில் மலேசியாவில் உள்ள 400 வருடங்கள் பழமை வாய்ந்த குகையான கியா டெம்புருங் என்ற இடத்திற்கு சென்று புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
