ஹோம்லி லுக்கில் சீரியல் நடிகை ஆயிஷா.. போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் அறிமுகமானார். பின் சத்யா சீரியல் இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது.சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை அதன்மூலம் உருவாக்கினார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சீரியல் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஆயிஷாவும் ஒருவர். இந்த நிலையில், தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஹோம்லி லுக்கில் ஆயிஷா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..






24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
