அம்மாவான சீரியல் நடிகை! முதன் முதலாக வெளியான குழந்தையின் புகைப்படம்! அப்பா இவர் தாங்க
சீரியல்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது. மற்ற மொழிகளில் வந்த சிரீயல்கள் நம் மொழியில் டப்பிங் செய்யப்பட்டும், ரீமேக் செய்யப்பட்டும் வருகின்றன. அவற்றிற்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.
அதில் நடிப்பவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் பிரபலங்கள் சீக்கிரமாகவே திருமணம் பந்தத்திலும் இணைந்து விடுகிறார்கள்.
அவ்வகையில் தெலுங்கு சினிமா படங்களில் நடித்து வந்த அனிதா ஹிந்தி டிவி சீரியல் நடிகையாக மாறிப்போனார். அங்கு டிவியில் பிரபலமாக இருந்த இவர் தொழிலதிபர் ரோஹித் ரெட்டி என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர்களுகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. தற்போது புகைப்படமும் வெளியாகியுள்ளது.