புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை வைஷாலி.. அழகிய வீடியோ இதோ
வைஷாலி
விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் தொடர்கள் உள்ளது. அதில், முத்தழகு, தொடரில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷாலி.
இப்படிபட்ட வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அதனை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டனர்.
நடிகை வைஷாலி அவர் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சத்யா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் வைஷாலி தற்போது புதிய பிராண்ட் நியூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அழகிய வீடியோ
இந்நிலையில், தன் காதல் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து வாங்கும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
