இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?.. பிரபல சீரியல் நடிகை தான்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகையின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

அட இவரா
அவரு வேறு யாருமில்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற ரோஷ்ணி ஹரிப்ரியன் தான்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒருகட்டத்தில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த இந்த சீரியலில் ஹீரோயினாக முதலில் நடித்திருந்தார். பின், திடீரென அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, குக் வித் கோமாளியிலும் ரோஷ்ணி கலந்துகொண்டார். தற்போது, இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri