பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ..

By Yathrika Oct 13, 2026 07:44 AM GMT
Report

டெல்னா டேவிஸ்

டெல்னா டேவிஸ் தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை டெல்னா டேவிஸ்.

அந்த தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

சென்சேஷன் டோரதி படத்தின் OTT ரிலிஸ் எப்போது தெரியுமா?... தேதி இதோ

சென்சேஷன் டோரதி படத்தின் OTT ரிலிஸ் எப்போது தெரியுமா?... தேதி இதோ

கடைசியாக சன் டிவியிலேயே ஆடுகளம் என்ற சீரியலில் நடித்து வந்தார், அந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய வேகத்திலேயே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

ஆடுகளம் பிறகு டெல்னா வேறு சீரியலில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கையில் அவர் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. | Serial Actress Delna Davis First Movie Pooja

புதிய படம்

சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதை வென்ற டெல்னா டேவிஸ் இப்போது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. | Serial Actress Delna Davis First Movie Pooja

அறிமுக இயக்குனர் சிவ பிரசன்னா இயக்கும் புதிய படத்தில் தான் டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்க இருக்கிறார், அப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏ.எம்.பிரபாகரன் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை தென்காசியில் போடப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்குகிறது. 

பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. | Serial Actress Delna Davis First Movie Pooja

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US