சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு முடிந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

By Parthiban.A Apr 15, 2024 11:00 AM GMT
Report

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கனா சீரியலில் நடித்து வந்தவர் தர்ஷனா அசோகன். அவர் அந்த சீரியலில் அன்பரசி என்ற ரோலில் நடித்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

டாக்டர் ஆன தர்ஷனா அசோகன் அபிஷேக் என்பவரை காதலித்து வந்தார். அவரும் டாக்டர் தான். அவர்கள் ஜோடியாக அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.

சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு முடிந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? | Serial Actress Dharshana Ashokan Marriage Photos

திருமணம்

இந்நிலையில் இன்று தர்ஷனா அசோகன் மற்றும் அபிஷேக் ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US