இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை தர்ஷனா
பட நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் சீரியல் நடிகைகள் தான் இப்போது தமிழ் ரசிகர்களின் மனதில் ராஜ்ஜியம் செய்கிறார்கள்.
சமூக வலைதள பக்கங்கள் வந்தாலே சின்னத்திரை நடிகைகளின் புகைப்படங்கள் தான் அதிகம் வலம் வருகின்றன. அப்படி இப்போது ஒரு நடிகை வெளியிட்ட வீடியோ தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

வீடியோ
அந்த நடிகை வேறுயாரும் இல்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த நடிகை தர்ஷனா ஸ்ரீபால் தான். அந்த சீரியலில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றார்.

அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவி பக்கம் வந்தவர் மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார், இப்போதெல்லாம் அவரது கதாபாத்திரம் வருவது இல்லை. ஒருமுறை ஐபிஎல் விளையாட்டின் போது மைதானத்தில் எடுக்கப்பட்ட இவரது புகைப்படம் மிகவும் வைரலானது.
தர்ஷனா இப்போது சிரியல்களில் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக உள்ளார். அண்மையில் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் இலங்கை சென்றுள்ளார், அங்கு அவர் அரைகுறை ஆடைகளில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ,
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan